TNPSC Group 2 2018 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்-யார்?
Answer:
B.
பாரதிதாசன்
2.
'அடையடுத்த ஆகு பெயர்' என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது?
Answer:
C.
திருக்குறள்
3.
பாசிலை - பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக.
Answer:
C.
பசுமை + இலை
4.
பிழையான கூற்றைக் கண்டறிக
Answer:
D.
வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது
5.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
Answer:
D.
நாய் கத்தும் - மரபு வழு
6.
பிழையான தொடரைக் கண்டறிக?
Answer:
D.
இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகும்
7.
பொருத்துக
| ஆங்கிலம் | தமிழ் |
|---|---|
| (a) செக் | 1. கடவுச் சீட்டு |
| (b) பைல் | 2. நுழைவு இசைவு |
| (c) விசா | 3. கோப்பு |
| (d) பாஸ்போர்ட் | 4. காசோலை |
Answer:
A.
4 3 2 1
8.
அவன் பொன்னன்- எவ்வகைப் பெயர்
Answer:
A.
பொருட் பெயர்
9.
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது
Answer:
A.
இரண்டாம் வேற்றுமை
10.
கொடுக்கப்பட்ட தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க.
Answer:
B.
தைத்த சட்டை
11.
குழல் கேட்டு மகிழ்ந்தான்
இது எவ்வகை ஆகுபெயர்?
இது எவ்வகை ஆகுபெயர்?
Answer:
B.
கருவியாகுபெயர்
12.
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?
Answer:
A.
கொளல் வினா
13.
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது
a. குறளடி
b. சிந்தடி
c. நெடிலடி
d. நேரடி
a. குறளடி
b. சிந்தடி
c. நெடிலடி
d. நேரடி
Answer:
B.
d
14.
தளையின் வகையறிக :
காய்முன் நிரை வருவது
- எத்தளை வகையின்பாற்படும் என்று கண்டறிக.
காய்முன் நிரை வருவது
- எத்தளை வகையின்பாற்படும் என்று கண்டறிக.
Answer:
D.
கலித்தளை
15.
"செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்" என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்" என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?
Answer:
C.
திருவள்ளுவமாலை
16.
தீரா இடும்பை தருவது எது?
Answer:
A.
ஆராயாமை, ஐயப்படுதல்
17.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
Answer:
C.
நாலடியார்
18.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.
Answer:
C.
கம்பராமாயணத்தின் உட்பிரிவு 'காதை' என அழைக்கப்படுகிறது
19.
கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?
Answer:
A.
96
20.
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
Answer:
D.
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
21.
பொருத்துக:
| (a) துஞ்சல் | 1. முயற்சி |
| (b) தமியர் | 2. வலிமை |
| (c) தாள் | 3. சோம்பல் |
| (d) நோன்மை | 4. தனித்தவர் |
Answer:
B.
3 4 1 2
22.
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
Answer:
C.
ஜி.யு. போப்
23.
திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்
Answer:
D.
பெரியவாச்சான் பிள்ளை
24.
“பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெ루ளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்” - இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?
Answer:
D.
நாவுக்கரசர்
25.
பொருளறிந்து பொருத்துக:
| (a) ஒல்லை | 1. சிவன் |
| (b) ஈறு | 2. எருமை |
| (c) மேதி | 3. எல்லை |
| (d) அங்கணர் | 4. விரைவு |
Answer:
D.
4 3 2 1