TNPSC Group 2 · 2018 Preliminary Examination
24. “பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்” - இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?
Answer:
D.
நாவுக்கரசர்