GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  குருசு என்பதன் பொருள்
Answer: B.   சிலுவை
27.  கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்
Answer: C.   எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
28.  பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராய் பணிபுரிந்தார்?
Answer: B.   திருமலை நாயக்க மன்னர்
29.  பொருந்தாத இணையினைக் கண்டறிக.
Answer: D.   முக்கூடற்பள்ளு - நாத குத்தனார்
30.  'உலகப் பொதுமறை' எனப்போற்றப்படும் நூல் எது?
Answer: C.   திருக்குறள்
31.  கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்?
Answer: B.   உமறுப்புலவர்
32.  பேராசிரியர். பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரை ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி வந்தார்?
Answer: A.   சுந்தர சுவாமிகள்
33.  "நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்"
என்று முழக்கமிட்டவர்
Answer: A.   சி. சுப்பிரமணிய பாரதியார்
34.  ‘பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
Answer: C.   உடுமலை நாராயணகவி
35.  ‘மக்கள் கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?
Answer: A.   பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
36.  'புரட்சி முழக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: D.   சாலை இளந்திரையன்
37.  முற்காலத்து இசைத் தமிழ் நூல்களில் ஒன்று எது?
Answer: A.   பெருநாரை
38.  பம்மல் சம்பந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர் என்ன?
Answer: B.   புஷ்பவல்லி
39.  இயற்பெயர் கண்டறிக
(a) பாரதியார் 1. ராஜ கோபாலன்
(b) பாரதிதாசன் 2. அரங்கசாமி
(c) சுரதா 3. சுப்புரத்தினம்
(d) வாணிதாசன் 4. சுப்பிரமணியன்
Answer: D.   4 3 1 2
40.  'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
Answer: B.   மறைமலை அடிகள்
41.  யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?
Answer: A.   உ.வே. சாமிநாதர்
42.  தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?
Answer: C.   43
43.  'ஞானக்கண்ணாடி' என்ற சமய நூலை எழுதியவர் யார்?
Answer: A.   வீரமாமுனிவர்
44.  'தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
Answer: A.   தஞ்சை பெரிய கோவில்
45.  தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்
Answer: A.   இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
46.  தன்மையின் அடிப்படையில் அமைந்த நிலத்தின் பெயர் எது?
Answer: D.   களர் நிலம்
47.  பொருத்துக
(a) குறிஞ்சி 1. துடி
(b) முல்லை 2. தொண்டகம்
(c) மருதம் 3. ஏறுகோட்பறை
(d) பாலை 4. மணமுழா
Answer: D.   2 3 4 1
48.  பொருத்துக
பெரும் பொழுது மாதம்
(a) கார்காலம் 1. மார்கழி, தை
(b) முன்பனிக்காலம் 2. ஆவணி, புரட்டாசி
(c) முதுவேனிற்காலம் 3. ஐப்பசி, கார்த்திகை
(d) குளிர்காலம் 4. ஆனி, ஆடி
Answer: B.   2 1 4 3
49.  உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் -
இம் மூன்றும் எவ் உயிர்களுக்கு உரியது
Answer: B.   கரையான் - எறும்பு
50.  பிரித்து எழுதுக?
வேறில்லை
Answer: C.   வேறு + இல்லை
;