GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
Answer: C.   ஒட்டக்கூத்தர்
77.  தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
Answer: A.   268
78.  திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
Answer: C.   பெரியவன் கவிராயர்
79.  நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
Answer: B.   விருத்தப்பா
80.  முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை
Answer: A.   சிந்துப்பா
81.  உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்
Answer: A.   கடுவெளிச்சித்தர்
82.  கடம்-இச்சொல்லின் பொருள்
Answer: D.   உடம்பு
83.  அடியார்க்கு உணவளித்தலைச் சிவநெறி எவ்வாறு குறிப்பிடுகின்றது?
Answer: B.   மகேசுவர பூசை
84.  திருநாவுக்கரசர் பிறந்த ஊர்
Answer: B.   திருவாமூர்
85.  தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை இது யார் கூற்று?
Answer: B.   பாரதிதாசன்
86.  'ஜீவனாம்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?
Answer: D.   சி.சு. செல்லப்பா
87.  'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
Answer: C.   ந. பிச்சமூர்த்தி
88.  பரிதிமாற் கலைஞருக்கு 'திராவிட சாஸ்திரி' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
Answer: B.   சி.வை. தாமோதரனார்
89.  ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்?
Answer: B.   12
90.  'வேலி' என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?
Answer: C.   இராஜம் கிருஷ்ணன்
91.  'செப்புத் திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?
Answer: A.   சோழர் காலம்
92.  'உலகம் உருண்டை' என்ற கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?
Answer: A.   விண்ணியலறிவு
93.  சுபாஷாபிமானம் - பொருள் கூறுக.
Answer: B.   தாய் மொழிப் பற்று
94.  தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?
Answer: C.   இந்தியன் ஒப்பீனியன்
95.  "யவனர்கள்” எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்.
Answer: B.   பொன், மிளகு
96.  'மீதூண் விரும்பேல்' இவ்வடியின் பொருள்
Answer: B.   வயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்
97.  இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்
Answer: A.   திருவருட்பிரகாச வள்ளலார்
98.  அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று கூறியவர் யார்?
Answer: C.   அம்பேத்கார்
99.  பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
Answer: C.   பெரியார்
100.  நிலமடந்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என ஆணையிடுவதாக கூறியவர் யார்?
Answer: D.   அண்ணா
;