GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க:
Answer: C.   கல்லூரியில் சேர்க்கை முடிந்தது
3.   Favourite: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: B.   விருப்பத்திற்குரிய
4.   Character: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: A.   நடத்தை
5.   Planets: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: C.   கோள்கள்
6.   Travel: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: C.   பயணம்
7.   Mole: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: C.   அலைதாங்கி
8.   Hypocrisy: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: B.   கபாடம்
9.   Cellphone: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer: A.   தொலைபேசி
10.   பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: D.   Rectal — சரிக்கட்டக்கூடிய
14.   ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
(a) Writs 1. வாரிசுரிமைச் சட்டம்
(b) Succession Act 2. உரிமைச் சட்டங்கள்
(c) Substantive Law 3. சான்றுச் சட்டம்
(d) Evidence Act 4. சட்ட ஆவணங்கள்
Answer: B.   4 1 2 3
15.   'Might is right' - இதன் தமிழாக்கம்.
Answer: B.   'வல்லான் வகுத்ததே வாய்க்கால்'
16.   ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
Answer: A.   ஒளி நகல்
17.   ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
'கோல்டு பிஸ்கட்'
Answer: C.   தங்கக்கட்டி
18.   ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
(a) Vowel 1. மெய்யெழுத்து
(b) Consonant 2. ஒரு மொழி
(c) Homograph 3. உயிரெழுத்து
(d) Monolingual 4. ஒப்பெழுத்து
Answer: D.   3 1 4 2
20.   வரலாற்றியலில் 'Whitehall' - என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
Answer: D.   பிரிட்டானிய அரசு அலுவலகம்
;