GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

கலைச் சொற்கள் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   ‘சதகம்' என்பது ____________ பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
Answer: B.   நூறு
2.   புவியியலில் "Advance" என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக.
Answer: B.   கடற்கரையியக்கம்
3.   பொருத்துக:
(a) Pre-censorship 1. உடைமை
(b) Possession 2. முன் தணிக்கை
(c) Prescription 3. முனைமம்
(d) Premium 4. நீடனுபோகம்
Answer: A.   2 1 4 3
4.   கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக - Veteran
Answer: B.   திறனாளர்
5.   கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Glacier
Answer: D.   பனியாறு
6.   பொருத்துக:
(a) Call book 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு
(b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு
(c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு
(d) Fair copy register 4. மறுக馚ிப்புப் பதிவேடு
Answer: D.   4 1 2 3
7.   பொறியியலில் "Anchorage" - என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.
Answer: B.   ஊன்றுதளை
8.   "Monopoly Control" என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
Answer: B.   தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு
9.   பொருத்துக:
(a) Abulia 1. சீழ்கட்டி
(b) Acomia 2. உடல் வழுக்கை
(c) Abscess 3. மன உறுதிக் குறைபாடு
(d) Alopecia Universalis 4. தலை வழுக்கை
Answer: B.   3 4 1 2
10.   வரலாற்றியலில் 'Whitehall' - என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
Answer: D.   பிரிட்டானிய அரசு அலுவலகம்
11.   இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:
(a) Dark Fiber 1. பின்னணி நிரல்
(b) Demon 2. அடர்த்தி
(c) Darkest 3. மிகு இருள்மை
(d) Density 4. இருட்டு இழை
Answer: B.   4 1 3 2
12.   Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
Answer: C.   கருத்துரு
13.   "Irrigation Technology" – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.
Answer: C.   நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
;