GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

இராஜகோபாலாச்சாரியார் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'இந்திய அரசியலில் சாணக்கியர்' ____________
Answer: C.   இராஜகோபாலாச்சாரியார்
2.   “இந்திய அரசியலில் சாணக்கியர்" என்று போற்றப்படுபவர்
Answer: C.   இராசகோபாலாச்சாரியார்
3.   கூற்று 1: மாநகராட்சிக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் இராஜாஜி.
கூற்று 2: அக்கூட்டத்தில் "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி . முழங்கினார்
Answer: B.   கூற்று 2 மட்டும் சரி
;