GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

உரிய பொருளைக் கண்டறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. ஒழி அ. தடி
2. கழி ஆ. நீக்கு
3. ஒளி இ. மகிழ்ச்சி
4. களி ஈ. வெளிச்சம்
Answer: A.   ஆ அ ஈ இ
3.   சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை - தாமரை மலர்
(b) மரை - பவளம்
(c) விசும்பு - வானம்
(d) மதியம் - நிலவு
Answer: C.   (c) மற்றும் (d) சரி
;