GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ஓரெழுத்து ஒரு மொழி – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'உ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer: A.   மகிழ்ச்சி
2.   'கா' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer: A.   சோலை
3.   'ஈ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer: B.   கொடுத்தல்
4.   'ஔ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer: D.   பூமி
5.   'கீ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer: C.   கிளிக்குரல்
6.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. பை அ. நுரை
2. பூ ஆ. அளவு
3. பே இ. கூர்மை
4. மா ஈ. பாம்பின் படம்
Answer: A.   ஈ இ அ ஆ
7.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. ஆ அ. அம்பு
2. ஏ ஆ. இரக்கம்
3. ஐ இ. பசு
4. ஓ ஈ. அழகு
Answer: A.   இ அ ஈ ஆ
9.   பொருத்துக:
(a) ஊ 1. தலைவன்
(b) ஐ 2. ஊன்
(c) நொ 3. கடவுள்
(d) தே 4. துன்புறு
Answer: B.   2 1 4 3
10.   'ஏ' என்ற ஓரெழுத்து ஒரு மொழியின்பொருள்
Answer: D.   அம்பு
11.   "மா" ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
Answer: A.   பெரிய
12.   'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Answer: C.   மதில்
13.   'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Answer: A.   பெரிய
14.   ஐ - எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்
Answer: D.   தலைவன்
15.   நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
Answer: D.   70
16.   பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
Answer: B.   வீ
;