GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ஊர்ப் பெயர்களும் சிறப்புப் பெயர்களும் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: B.   ஆழ்வார்திருநகரி
2.   தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?
Answer: C.   தூத்துக்குடி
;