GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ஐந்திணை – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நிலம் தெய்வம்
1. குறிஞ்சி அ. வருணன்
2. முல்லை ஆ. இந்திரன்
3. மருதம் இ. முருகன்
4. நெய்தல் ஈ. திருமால்
Answer: C.   இ ஈ ஆ அ
2.   குறிஞ்சிக்கு ____________________ என இவரைக் கூறுவர்.
Answer: C.   கபிலர்
3.   பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நிலம் சிறுபொழுது
1. குறிஞ்சி அ. மாலை
2. முல்லை ஆ. வைகறை
3. மருதம் இ. ஏற்பாடு
4. நெய்தல் ஈ. யாமம்
Answer: D.   ஈ அ ஆ இ
4.   பகுதி I உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதி I பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்
Answer: A.   2 4 1 3
5.   மருத நிலத்திற்குரிய தெய்வம்
Answer: A.   இந்திரன்
6.   'ஆ' - முதன்முதலில் எந்நிலத்திற்குரிய விலங்கு?
Answer: A.   குறிஞ்சி
7.   பொருத்துக:
(a) சிறுமலை, பூம்பாறை 1. முல்லை நில ஊர்கள்
(b) ஆற்காடு, பனையபுரம் 2. நெய்தல் நில ஊர்கள்
(c) ஆத்தூர், கடம்பூர் 3. குறிஞ்சி நில ஊர்கள்
(d) கீழக்கரை, நீலாங்கரை 4. மருத நில ஊர்கள்
Answer: C.   3 1 4 2
8.   தவறான இணையைத் தேர்வு செய்க:
Answer: B.   முல்லை - ஓதலாந்தையார்
;