GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ஒருமைப் பன்மை அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
Answer: A.   காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்
2.   ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
Answer: D.   ஆதவன் பசி போக்க உணவு வேண்டினான்
3.   ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
Answer: C.   அவன் கவிஞன் அல்லன்
4.   ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
குறிப்பு: இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி ஏற்கப்பட்ட விடைத் தேர்வுகள்: C/D.
5.   பிழையற்ற தொடரைக் கண்டறிக.
Answer: D.   எங்களூரில் புலவர்கள் வாழ்ந்தாள்
6.   கூற்று: யானைகள் விரைந்து ஓடியது.
காரணம்: யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
Answer: D.   கூற்று - தவறு; காரணம் – தவறு
;