GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

காயிதே மில்லத் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” - என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
Answer: B.   அறிஞர் அண்ணா
;