1.
பொருத்துக:
| நூல் | நூலாசிரியர் |
|---|---|
| (a) களவழி நாற்பது | 1. முன்றுறையரையனார் |
| (b) கைத்நிலை | 2. பொய்கையார் |
| (c) கார் நாற்பது | 3. புல்லங்காடனார் |
| (d) பழமொழி | 4. கண்ணங்கூத்தனார் |
Answer:
A.
2 3 4 1