GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சங்க காலம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. பாண்டியநாடு அ. வஞ்சி
2. சோழநாடு ஆ. மதுரை
3. சேரநாடு இ. காஞ்சி
4. தொண்டைநாடு ஈ. புகார்
Answer: A.   ஆ ஈ அ இ
2.   கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
Answer: D.   கண்ணெழுத்துகள்
;