GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சீத்தலைச் சாத்தனார் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   "தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.
Answer: D.   சீத்தலைச்சாத்தனார்
2.   இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?
Answer: D.   சீத்தலைச் சாத்தனார்
;