GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சேர்த்து எழுதுதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   சரியானவற்றைக் காண்க.
(1) நீ + ஐ = நின்னை
(2) நீ + அது = நினது
(3) நீ + ஆல் = நீயால்
(4) நீ + கு = நீக்கு
Answer: B.   1,2 - சரி
2.   சேர்த்து எழுதுக.
பலா + அருமை
Answer: C.   பலாவருமை
;