GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

தன்வினை, பிறவினைத் தொடர்கள் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: A.   கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
2.   பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: A.   மாதவி நடனம் கற்பித்தாள்
3.   தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: C.   உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
4.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் அ. பிறவினைச் சொற்றொடர்
2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர்
3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது. இ. தன்வினைச் சொற்றொடர்
4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் ஈ. எதிர்மறைத் தொடர்
Answer: C.   இ அ ஆ ஈ
5.   தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
Answer: B.   இலக்கியா புத்தாடை அணிந்தாள்
6.   பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் - இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
Answer: B.   தன்வினை
7.   தன்வினையைத் தேர்ந்து எழுதுக.
Answer: C.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
8.   தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க
Answer: B.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.
9.   பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer: D.   எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
10.   பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்
Answer: C.   பிறவினை வாக்கியம்
11.   பிறவினைச் சொற்களைக் கண்டறிக.
Answer: C.   வருவித்தான், திருத்தினான்
12.   பிறவினைத் தொடரைக் கண்டறிக.
Answer: D.   அரசன் மாலை அணிவித்தான்.
13.   தொடரமைக்க:
விரிந்தது - விரித்தது
Answer: D.   மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
;