GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்கள் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக:
Answer: B.   மக்கள் நாடகம் பார்த்தனர்
2.   செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:
Answer: B.   நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
3.   செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
Answer: A.   ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
4.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது அ. வினா வாக்கியம்
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் ஆ. உணர்ச்சி வாக்கியம்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? இ. செயப்பாட்டு வினை
4. என்னே! சிற்பியின் கை வண்ணம்! ஈ. செய்வினை
Answer: B.   இ ஈ அ ஆ
5.   துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
Answer: D.   கலையரசி துணியைத் தைத்தாள்
6.   'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
Answer: D.   செய்வினைத் தொடர்
7.   ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
Answer: C.   ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
9.   பின்வரும் தொடரைக் கண்டறிக.
‘பூங்குழலி யாழ் மீட்டினாள்'
Answer: B.   செய்வினைத் தொடர்
10.   எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?
Answer: A.   செய்வினை செயப்பாட்டு வினையாக மாறும்போது
11.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் அ. பிறவினைச் சொற்றொடர்
2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர்
3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது. இ. தன்வினைச் சொற்றொடர்
4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் ஈ. எதிர்மறைத் தொடர்
Answer: C.   இ அ ஆ ஈ
;