GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

திணைமாலை நூற்றைம்பது – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பொருத்துதல்:
பட்டியல் I பட்டியல் II
(a) திணைமாலை நூற்றைம்பது 1. உ.வே. சாமிநாதைய்யர்
(b) திரிகடுகம் 2. கணிமேதாவியர்
(c) திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
(d) புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
Answer: C.   2 3 4 1
2.   பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
Answer: D.   கணிமேதாவியார்
;