GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

தேம்பாவணி – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'வளன்' என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?
Answer: C.   சூசையப்பர்
2.   "கிறிஸ்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்"
எனப் போற்றப்படும் நூல்
Answer: D.   தேம்பாவணி
3.   'தேம்பாவணி' என்பது
Answer: A.   கிறித்தவக் காப்பியம்
4.   கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
Answer: A.   அருளப்பன்
5.   தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
Answer: D.   வளன்
6.   பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Answer: D.   மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
;