GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
Answer: C.   தொகை நிலைத் தொடர் 6; தொகா நிலைத் தொடர் 9
2.   'தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது' எனத் தேர்ந்தெடு.
Answer: B.   அன்மொழித்தொகை
3.   இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
Answer: B.   எழுவாய்த் தொடர்
4.   கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
குறிப்பு: இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி ஏற்கப்பட்ட விடைத் தேர்வுகள்: C/D.
;