GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

பெயர்ச்சொல் வகை அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'திண்டிவனம்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: C.   இடப்பெயர்
2.   'நாழிகை' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: D.   காலப்பெயர்
3.   'வாய்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: B.   சினைப்பெயர்
4.   'பூங்கா' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: D.   இடப்பெயர்
5.   'நீளம்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: D.   பண்புப்பெயர்
6.   'மறவன்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: A.   குடிப்பெயர்
7.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. பொருட்பெயர் அ. கொங்கன்
2. இடப்பெயர் ஆ. ஈவான்
3. தொழிற்பெயர் இ. அந்தணன்
4. பண்புப்பெயர் ஈ. அத்திகோசத்தான்
Answer: B.   ஈ அ ஆ இ
8.   'பார்குலாம்' என்ற பெயர்ச்சொல்லின் வகையில் எது சரியானது?
Answer: B.   இடப்பெயர்
9.   'மாட்சி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக:
Answer: B.   பண்புப்பெயர்
10.   'அண்ணி' — என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
Answer: B.   கிளைப்பெயர்
11.   'பழிநாணுவானை' - பெயர்சொல்லின் வகையறிக:
Answer: D.   வினையாலணையும் பெயர்
12.   பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
'கரியன்' - என்ற பெயர்சொல்லின் வகை அறிக.
Answer: C.   பண்புப் பெயர்
13.   பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
Answer: C.   காலப் பெயர்
14.   பெயர்ச்சொல்லின் வகை அறிக.
'நன்மை' என்பது
Answer: C.   பண்புப் பெயர்
15.   பெயர்ச்சொல்லின் வகையறிதல்
சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக.
Answer: B.   முக்கன்
16.   பெயர்ச் சொல்லின் வகையறிதல்: நடிகன்
Answer: C.   தொழிற்பெயர்
17.   பொருத்துக:
(a) குமரன், தென்னை 1. இடப்பெயர்
(b) காடு, மலை 2. காலப்பெயர்
(c) பூ, காய் 3. பொருட்பெயர்
(d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர்
Answer: B.   3 1 4 2
18.   அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்
Answer: C.   காலப் பெயர்
19.   பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை 1. சினைப்பெயர்
(b) பள்ளி 2. பண்புப்பெயர்
(c) கிளை 3. இடப்பெயர்
(d) இனிமை 4. பொருள்பெயர்
Answer: A.   4 3 1 2
20.   பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் - செம்மை
(b) சினைப்பெயர் - கண்
(c) பண்புப்பெயர் - ஆண்டு
(d) தொழிற்பெயர் - ஆடுதல்
Answer: A.   (a), (c)
;