GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

பேரறிஞர் அண்ணா – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

2.   'சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு' - என்று கூறியவர்
Answer: A.   அண்ணா
4.   “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” - என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
Answer: B.   அறிஞர் அண்ணா
6.   பொருத்துக.
சரியான விடையைத் தெரிவு செய்க.
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா
(b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு 3. கி.வா.ஜகந்நாதன்
(d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன்
Answer: D.   2 1 4 3
;