GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

மூவேந்தர்கள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
Answer: B.   பாண்டியர்கள்
2.   இராசராச சோழனுக்கு கோயில் கட்டவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டிய கோயில் எது?
Answer: D.   இராசசிம்மேச்சுரம் கோயில்
3.   பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
Answer: B.   சோழ நாடு
;