GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

ரகர, றகர வேறுபாடு – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரி - அறி
Answer: C.   வெட்டு - தெரிந்துகொள்
2.   பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. ஆர அ. தணிய
2. ஆற ஆ. நிறைய
3. ஊர இ. சுரக்க
4. ஊற ஈ. நகர
Answer: D.   ஆ அ ஈ இ
3.   ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் — குறவர்
Answer: B.   ஆசிரியர் — ஓர் இனத்தார்
;