GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

லகர, ளகர, ழகர வேறுபாடு – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
கல் - கள்
Answer: A.   செங்கல் - மது
2.   ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குளி - குழி
Answer: C.   நீராடு - பள்ளம்
3.   ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலி - வளி
Answer: D.   வலிமை - காற்று
4.   ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலை — வளை — வழை
Answer: A.   சிலந்தி வாழிடம் — துவாரம் — புன்னை மரம்
5.   பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
கழை - களை
Answer: C.   வேய் - சீலை
6.   ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
கலி, கழி
Answer: A.   போர், மிகுதி
;