1.
'நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு' - என்னும் அடியில் 'நாடி' என்னும் சொல்லின் வினைமுற்று எது?
Answer:
D.
நாடினான்
Tags:
வினைமுற்று அறிதல்