GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

வேர்ச்சொல் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'வந்த' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: D.   வா
2.   'ஒளிர்வான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: B.   ஒளிர்
3.   'புக்கான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: A.   புகு
4.   'மருண்டு' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: D.   மருள்
5.   'அழைப்பு' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: C.   அழை
6.   'ஆற்றீர்' - வேர்ச்சொல்லை தேர்வு செய்
Answer: C.   ஆற்று
7.   'இயைந்தவர்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: B.   இயை
8.   'கற்றவன்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: C.   கல்
9.   உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
Answer: B.   உலவு
10.   'வாழ்த்துவோம்' என்ற சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக.
Answer: C.   வாழ்த்து
12.   'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
Answer: A.   தணி
13.   'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
Answer: C.   தா
14.   வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
மலர் வீட்டுக்குச் சென்றாள்.
Answer: C.   செல்
15.   “ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
Answer: A.   ஓல்
;