1. இந்தியாவில் மழை அதிகமாக பெய்யும் பகுதி எது?
2. இந்தியாவின் மிக உயரமான மலைச்சிகரம் எது?
3. இந்தியாவின் மிக நீளமான நதி எது?
4. இந்தியாவின் மிக பெரிய பாலைவனம் எது?
5. இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
6. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
7. இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடு எது?
8. மிக நீளமான கடற்கரை கொண்ட மாநிலம் எது?
9. அடிக்கடி வெள்ளத்தை ஏற்படுத்துவதால் பீஹாரின் துயரம் என அழைக்கப்படும் நதி எது?
10. இந்தியாவில் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம் எது?