தமிழ் பழமொழி
அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி.
பொருள்
பிறர் வீட்டில் நடக்கும் சண்டையைக் கண்டு மகிழும் வக்கிர மனம்.
விளக்கம்
அண்டை வீட்டார் தங்களுக்குள் மோதிக்கொள்வதைப் பார்த்துப் பொறுப்பற்றவர்கள் வேடிக்கையாக எண்ணி மகிழ்வதைக் குறிக்கும் பழமொழி.