TNPSC Group 1 · 2021 Preliminary Examination
186. கட்டிட வேலையாள் ஒருவர் அறையின் செவ்வக வடிவ தரையின் பரப்பளவு \(2x^3+16\) எனத் தீர்மானித்துக் கொண்டார். அதன் நீளம் \(2(x+2)\) எனக் குறிக்கப்பட்டால் அகலமானது \(x\)-ன் சார்பாக பின்வருவனவற்றுள் எது?
Answer:
C.
\((x^2-2x+4)\)