TNPSC Group 1 · 2021 Preliminary Examination
193. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.
Answer:
A.
7%