TNPSC Group 1 · 2021 Preliminary Examination
3.
கூற்று 1: 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூற்று 2: 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.
Answer:
D.
கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி. கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்