TNPSC Group 1 · 2021 Preliminary Examination
15.
குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது
I. கல்வி
II . வருமானம்
III. சுகாதாரம்
IV. ஊட்டச்சத்து நிலை
Answer:
B.
I, III மற்றும் IV