TNPSC Group 1 · 2021 Preliminary Examination
19. இவ்விடம் மதுரையிலிருந்து தென்கிழக்கு திசையில், 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வைகை ஆற்றங்கரையில் சங்ககால நகர நாகரிகம் அமைந்திருந்தது பற்றிய உண்மையை பறைசாற்றுகிறது. ஆராய்ச்சியாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான திரு. ஆர். பாலகிருஷ்ணன், இங்கு அமைந்திருந்த நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டுகிறார். மேல் குறிப்பிட்டுள்ள இடம் யாது?
Answer:
C.
கீழடி