TNPSC Group 1 · 2021 Preliminary Examination
24. M என்ற நிறை கொண்ட ஒரு தனிவூசலின் (simple pendulum) அலைவு நேரம் "T" என உள்ளது. பின் அத்தனிவூசலின் ஊசற்குண்டு மாற்றப்படுவதால் அதன் நிறை 2M ஆக மாறுகிறது. தற்போது அதன் அலைவுநேரம் என்னவாக இருக்கும்? (ஊசற்குண்டை தாங்கும் இழை நிறையற்றதாகவே கருதலாம்)
Answer:
C.
T