GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2021 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
1. ஹுமாயூனின் இறப்பு
2. இரண்டாம் பானிப்பட்டு போர்
3. பதேப்பூர் சிக்ரி கட்டப்படுதல்
4. தீன்இலாஹி மதம் அறிவிப்பு
Answer: B.   1-2-3-4
27.  டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?
Answer: A.   இக்ததாரி
28.  கீழ்கண்டவற்றை பொருத்துக..
(a) மகாபாலதி கிருத்த - 1. குதிரை படை தளபதி
(b) மகாஸ்வபதி - 2. படைத் தளபதி
(c) மகாபிலுபதி - 3. தலைமை நீதிபதி
(d) மகாதंड நாயக் - 4. யானைப் படைத் தளபதி
Answer: B.   2 1 4 3
29.  சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரல் யார்?
Answer: B.   சர்ஜான் மார்ஷல்
30.  சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ___________ ஆல் தயாரிக்கப்பட்டது.
Answer: C.   மண்ணால் செய்யப்பட்டது
31.  மரவெப்ப ஆற்றலின் (dendrothermal energy) ஆதாரம் என்பது
Answer: A.   உயிர்த்திரள்
32.  பின்வருவனவற்றில் எது நதிகளின்காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு?
Answer: B.   மீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள்
33.  ஓசோனை அழிக்கும் முக்கிய காரணி
Answer: A.   தூசுப்படலம்
34.  தாவர வளர்சிதை மாற்றத்தில் குறைப்பாட்டை ஏற்படுத்தும் மாசு
Answer: C.   சல்பர்-டை-ஆக்ஸைடு
35.  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்
Answer: A.   பிரதம மந்திரி
36.  உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் மிக முக்கியமான பழங்குடியினர்
Answer: D.   தாரஸ்
37.  அதிக மக்கட்தொகையை கொண்ட இந்திய மாநிலம்
Answer: C.   உத்திரப்பிரதேசம்
38.  இந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை
Answer: D.   பதினேழு மண்டலங்கள்
39.  ___________ மண்வகை, தமிழ் நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
Answer: B.   கரிசல் மண்
40.  வடக்கு தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.
Answer: B.   மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவேரி
41.  மாதிரி ஆற்றல் தொழில் நுட்பத்தினை வடிவமைக்க ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யும் மேம்பட்ட கணினி
Answer: A.   ஜூல் 2.0
42.  கோவிட்-19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்
(a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
(b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
(c) 'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
(d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது.
Answer: B.   (a), (b) மற்றும் (d)
43.  'ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமா உண்ணி' - கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போல காணப்படும் இவ்வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கியம்
Answer: B.   நற்றிணை
44.  கீழ்கண்டவற்றுள் எந்த ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன?
I. பவானி
II பாலாறு
III . பெண்ணையாறு
IV. காவிரி
Answer: D.   II, III, IV
45.  கீழ்கண்ட கூற்றுக்களை கருதவும் :
(1) 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுபாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
(2) குடும்ப கட்டுப்பாடு திட்டமானது புதிய-மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
(3) தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு கட்டாயமாக்கப்படவில்லை
(4) திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது
Answer: B.   1 மற்றும் 3 மட்டும் சரி
46.  வீர செயலுக்கான, 2020ம் ஆண்டின் கல்பனா சாவுலா விருது ___________-க்கு அளிக்கப்பட்டது
Answer: D.   திருமதி. செந்தமிழ் செல்வி, திருமதி. முத்தம்மாள், திருமதி ஆனந்தவள்ளி
47.  “நிலை நிறுத்தும் அபிவிருத்தி" எனும் வார்த்தை துள்ளியமாக குறிப்பது
Answer: A.   இயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது.
48.  நிதி ஆயோக்கின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது
I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
III .ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்
Answer: C.   II மற்றும் IV
49.  அரசியல் கட்சிகள் குறித்து கீழ்காணப்படும் வாக்கியங்களில் எது/ எவை சரியானவை?
(a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
(b) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
Answer: C.   (a) மற்றும் (b) மட்டும் சரி
50.  கீழ்க்காணப்படும் புத்தகங்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களில் தவறாக பொறுத்தப்பட்டுள்ளது எது?
Answer: B.   என்தேசம் என்வாழ்க்கை - தலை லாமா
;