TNPSC Group 1 · 2021 Preliminary Examination
42.
கோவிட்-19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்
(a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
(b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
(c) 'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
(d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது.
Answer:
B.
(a), (b) மற்றும் (d)