TNPSC Group 1 · 2021 Preliminary Examination
51.
காணப்படும் விளையாட்டினை அதற்கு தேவையான வீரர்களின் எண்ணுடன் பொருத்துக:
விளையாட்டு - வீரர்கள் எண்
(a) போலோ - 1. 15
(b) ரக்பி கால்பந்து - 2. 11
(c) ஹாக்கி - 3. 9
(d) பேஸ்பால் - 4. 4
Answer:
B.
4 1 2 3