TNPSC Group 1 · 2021 Preliminary Examination
87. “___________ நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி”, என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் கூறுகிறார்?
Answer:
C.
கொடை, கருணை, நீதி, தளர்ந்த குடிகளைக்காத்தல்