GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2021 Preliminary Examination

111.  இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
(a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது .
(b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
(c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.

Answer: A.   (a) மற்றும் (c)
;