GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2021 Preliminary Examination

115.  கீழ்கண்ட கூற்றுகளில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய தவறான கூற்று எது?
1. மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்.
2. இவர் 'லிசான் உல் சித்திக்' என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆவார்
3. இவர் அல்கிலால் என்ற இதழை வெளியிட்டார்
4. இவர் இந்திய தேசிய காங்கிரஸ்க்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Answer: D.   2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1வது கூற்று தவறானது
;