GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2021 Preliminary Examination

117.  பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. பாரதியார் 1905-ல் காசியில் நடைபெற்றஇந்திய தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
2. அவர் 1906-ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
3. அவர் 1907ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் கூட்டத்தில் வ.உ.சி. யுடன் கலந்து கொண்டார்.
4. அவர் 'வங்கமே வாழியவே' என்றபாடலை இயற்றியுள்ளார்.

Answer: B.   1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
;