TNPSC Group 1 2021 Preliminary Examination
General Studies Questions 101 to 125
101.
மனத்தால் சிவனுக்குக்கோயில் கட்டிய நாயன்மார் யார்?
Answer:
B.
பூசலார்
102.
ஒரு செம்மொழியின் பண்புகளாக கீழ்காணும் எதை/எவற்றை குறிப்பிடலாம்?
(a) சுதந்திரமான/தனித்து விளங்கும் இலக்கிய மரபு
(b) பெரும் பண்டைய மற்றும் வாய்மொழியிலான இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது
(c) பெரும் பண்டைய மற்றும் எழுதப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது
(a) சுதந்திரமான/தனித்து விளங்கும் இலக்கிய மரபு
(b) பெரும் பண்டைய மற்றும் வாய்மொழியிலான இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது
(c) பெரும் பண்டைய மற்றும் எழுதப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது
Answer:
D.
(a) மற்றும் (c) மட்டும்
103.
“மகமுறை மகமுறை நோக்கி முகனமர்ந்து ஆனா விருப்பின் தானின் றூட்டி”
- இப்பெரும்பாணாற்றுப்படை பாடலில் எப்பண்பு வெளிப்படுகிறது?
- இப்பெரும்பாணாற்றுப்படை பாடலில் எப்பண்பு வெளிப்படுகிறது?
Answer:
D.
விருந்தோம்புதல்
104.
நிதி ஆயோக்கின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான மதிப்பீடு அறிக்கையின் படி கீழ்காணும் எந்த கூற்று/கூற்றுகள் சரியானது/சரியானவை ஆகும்?
(a) “குறைந்தபட்ச ஆதரவு விலை” விதைப்புக்காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்.
(b) “குறைந்தபட்ச ஆதரவு விலை”யின் நோக்கம் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் அளிப்பது ஆகும்.
(c) உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள தங்கு தடையற்ற வர்த்தகத்தின் விளைவாக விவசாய பொருள்களின் விலையில் ஏற்படும் தேவையற்ற ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளை காப்பது முக்கியமல்ல

(a), (b) மட்டும்
105.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலியை குறுகிய கால அடிப்படையில் கடப்பதற்கான தீர்வாக அவர் கூறுவது யாது?
Answer:
C.
ஏழை எளிய மக்களின்கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது
106.
இந்திய பொருளாதாரத்தை பொறுத்த வரை, கோவிட் பெருந்தொற்றால் இந்த நிதியாண்டின் முதல் கால் பகுதியில் (ஏப்ரல் - ஜூன்) பொருளாதார நடவடிக்கைகளில் முன்பு எப்போதும் இல்லாத பெரும் முடக்கம் ஏற்பட்டது. கீழ்காணும் கூற்றுகளில் எவை இந்த உண்மையை பிரதிபலிக்கின்றன?
(a) கட்டுமானப் பணிகளில் சுமார் 50.3% சுருக்கம்
(b) உற்பத்தி துறையில் சுமார் 39.3% சுருக்கம்
(c) வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வள உற்பத்தியில் சுமார் 10% சுருக்கம்
(d) வர்த்தகம், தங்கும் விடுதி/உணவகம் மற்றும் போக்குவரத்து துறைகளில் சுமார் 5% சுருக்கம்

A.
(a) மற்றும் (b) மட்டும்
107.
கீழ்கண்டவைகளில் இடைக் கற்காலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1. இக்காலம் பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலம்
2. இம்மக்கள் மிகச் சிறிய கற்களாலான கருவிகளை பயன்படுத்தினர்
3. திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் தேரிக்காடுகள் இடைக் கற்காலத்தை சார்ந்தாக கருதப்படுகிறது.
4. இக்கால மக்கள் இறந்தவர்களை எரிந்தனர்.

4 மட்டும்
108.
பொருத்துக :
(a) கழி - 1. ஆற்றை பாசனத்திற்காக பயன்படுத்த
(b) கால்வாய் - 2. பெரிய ஆற்றை கடக்க
(c) குழிகால்வாய் - 3. ஒரு நீர் வழியை மற்றதோடு இணைக்க
(d) அணை - 4. குறுகிய அளவிற்கு ஆன நீர்போக்குவரத்து
(a) கழி - 1. ஆற்றை பாசனத்திற்காக பயன்படுத்த
(b) கால்வாய் - 2. பெரிய ஆற்றை கடக்க
(c) குழிகால்வாய் - 3. ஒரு நீர் வழியை மற்றதோடு இணைக்க
(d) அணை - 4. குறுகிய அளவிற்கு ஆன நீர்போக்குவரத்து
Answer:
A.
4 3 2 1
109.
இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெறும் வங்கி இணைப்பு தொடர்பான கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்யவும்.
(a) பெரிய வங்கிகள் சந்தையிலிருந்து அதிகமாக கடன் வாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
(b) வங்கி இணைப்பு, வங்கித் துறையின் செயல்திறனை உயர்த்தும்.
(a) பெரிய வங்கிகள் சந்தையிலிருந்து அதிகமாக கடன் வாங்கும் திறன் கொண்டவையாக இருக்கும் என்பதால், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
(b) வங்கி இணைப்பு, வங்கித் துறையின் செயல்திறனை உயர்த்தும்.
Answer:
B.
(b) மட்டும்
110.
“மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்” என்று கூறியவர் யார்?
Answer:
A.
தந்தை பெரியார்
111.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் 'சகோதரத்துவம்' என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
(a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது .
(b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
(c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.
(a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது .
(b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும்
(c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது.
Answer:
A.
(a) மற்றும் (c)
112.
கீழ்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
1. சாம்பரான் சத்தியா கிரகம்
2. கேடா சத்தியா கிரகம்
3. அகமதாபாத் போராட்டம்
4. பைசாகி நாள்
1. சாம்பரான் சத்தியா கிரகம்
2. கேடா சத்தியா கிரகம்
3. அகமதாபாத் போராட்டம்
4. பைசாகி நாள்
Answer:
A.
1-2-3-4
113.
1916 ஆம் ஆண்டில் சிறைவாசத்தின் போது எழுதப்பட்ட அப்துல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை சரிதையின் பெயர் என்ன?
Answer:
A.
தஷ்கிரா
114.
தர்ஜூமன் குர்ஆன் [குர்ஆனின் அரபி மொழியிலிருந்து உருது மொழிக்கு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு] என்ற மிகச் சிறந்த படைப்பினை உருவாக்கியவர் யார்?
Answer:
C.
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
115.
கீழ்கண்ட கூற்றுகளில் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய தவறான கூற்று எது?
1. மௌலானா அபுல்கலாம் ஆசாத் கல்கத்தாவில் பிறந்தார்.
2. இவர் 'லிசான் உல் சித்திக்' என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் ஆவார்
3. இவர் அல்கிலால் என்ற இதழை வெளியிட்டார்
4. இவர் இந்திய தேசிய காங்கிரஸ்க்கு 1923 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2, 3, 4 கூற்றுகள் சரியானவை 1வது கூற்று தவறானது
116.
கீழ்கண்ட எந்த நாளாக பிப்பின் சந்தரபால் விடுதலை செய்யப்பட்ட நாளை தமிழக சுதேசி தலைவர்கள் பெயரிட திட்டமிட்டனர்?
Answer:
C.
சுதேசி தினம்
117.
பாரதியாரை பற்றி கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
1. பாரதியார் 1905-ல் காசியில் நடைபெற்றஇந்திய தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
2. அவர் 1906-ல் பால பாரத சபா என்ற அமைப்பை சென்னையில் ஏற்படுத்தினார்.
3. அவர் 1907ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் கூட்டத்தில் வ.உ.சி. யுடன் கலந்து கொண்டார்.
4. அவர் 'வங்கமே வாழியவே' என்றபாடலை இயற்றியுள்ளார்.

1, 2, 3, 4 கூற்றுகள் சரியானவை
118.
தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்
Answer:
A.
தந்தை பெரியார்
119.
டெல்லியில் உள்ள மத்திய சட்டமன்றத்தின் மீது பகத்சிங்குடன் இணைந்து வெடிகுண்டு வீசிய நபரின் பெயர் என்ன?
Answer:
D.
பட்டுகேஷ்வர் தத்
120.
ரவீந்திரநாத் தாகூர் எதற்குஎதிர்ப்பு தெரிவித்து தனது பட்டத்தை துறந்தார்
Answer:
C.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
121.
கீழ்கண்ட கூற்றுகளில் சுபாஷ் சந்திர போஸை பற்றி சரியான கூற்று எது?
1. சுபாஷ் சந்திரபோஸ், சி.ஆர். தாஸ் தலைமையில் இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்தார்
2. 1921ல் வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு வருகை புரிந்த போது எதிர்த்து முழக்கமிட்டார்
3. 1927ல் சைமன் கமிஷனை இவர் புறக்கணித்தார்
4. வங்களா காங்கிரஸில் செயலாளராகவும், தலைவராகவும் பதவி வகித்தார்

1, 2, 3, 4 சரியான கூற்று
122.
பூனா சர்வாஜனிக் சபைப் பற்றி கருத்தில் கொள்க.
1. மகாதேவ் கோவிந்த ராணடே இவ்வியக்கத்தின் மூளையாகச் செயல்பட்டார்
2. இச்சபை மக்களின் அரசியல் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது
3. 1878ம் ஆண்டு பத்திரிக்கைச் சட்டத்தை எதிர்த்தது.
4. இவ்வியக்கம் 'அம்ரித பஜார் பத்ரிகா' என்னும் பத்திரிக்கையை வெளியிட்டது

1, 2 மற்றும் 3
123.
கீழ்கண்ட கூற்றுகளில் கோகலேயை பற்றி தவறான கூற்று எது?
1. கோகலே “இந்திய பணியாளர் கழகம்” என்ற அமைப்பை 1905ல் ஏற்படுத்தினார்
2. இவா் தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று நிறவெறியை எதிர்த்து காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்.
3. காந்தி கோகலேயை தனது 'அரசியல் குருவாக' ஏற்றுக் கொண்டார்
4. காந்தி கோகலேயை இந்தியாவின் வைரம், மகராஷ்டிராவின் நகை, தொழிலாளர்களின் இளவரசன் என்று வர்ணிக்கின்றார்

1, 2, 3 கூற்றுகள் சரியானவை 4வது கூற்று தவறானது
124.
முகலாய அரசவையில் பிரிட்டிஷ் தூதுவராக பணியாற்றியவர் யார்?
Answer:
C.
தாமஸ் ரோ
125.
இரண்டு உலகிற்கும் அரசன் என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer:
C.
தூண்டாஜி வாக்