TNPSC Group 1 · 2021 Preliminary Examination
128.
சாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட "வேள் பாரி” என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a) "பாரி” பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கைசார்ந்த மனிதர் ஆவார்.
(b) "வேள் பாரி” கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரணை பறைசாற்றுகிறது.
Answer:
C.
(a) மற்றும் (b)