TNPSC Group 1 · 2021 Preliminary Examination
140.
கீழ்காணும் கூற்றுகளில் "T-Bill" (Treasury bill) தொடர்பான சரியானவற்றை தேர்வு செய்யவும்
(a) அவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன.
(b) அவை மத்திய அரசால் வெளியிடப்படுகின்றன.
(c) அவற்றின் மீது வட்டி ஈட்ட இயலாது.
(d) அவை நெடுங்கால கடன் பத்திரங்கள் ஆகும்.
Answer:
B.
(b) மற்றும் (c) மட்டும்