TNPSC Group 1 · 2021 Preliminary Examination
146. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?
Answer:
D.
11வது அட்டவணை