TNPSC Group 1 · 2021 Preliminary Examination
162.
விவசாய தகவல் சேவை வலையமைப்பு (AGRISNET) கீழ்காணும் தொகுப்பில் உள்ள தகவல்களை தருகிறது
I. மழை பொழிவு
II. உர இருப்பு நிலவரம்
III குறைந்தபட்ச ஆதார விலை
IV. பண்ணை சமூகத்தின் துணை துறைகள் பற்றி
சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்
Answer:
B.
I, II மற்றும் IV