TNPSC Group 1 · 2021 Preliminary Examination
165. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததனால்/குறைவாக இருப்பதனால், பொருள்களின் மீதான அனைத்து விசைகளும் சமமாக இருக்கிறது. இதனால் விண்வெளியில் நீர்த்துளியானது கோளவடிவு பெறுகிறது. அவ்வாறு கோளவடிவம் எடுப்பதனால், நீர்த்துளி
Answer:
A.
மிகக் குறைவான மேற்பரப்பு கொண்ட வடிவத்தை ஏற்கிறது.